தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாளை சீனா பயணமாகிறார்.
இலங்கை – சீனா பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் அழைப்பின் பேரில் அவர் உட்பட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா செல்கின்றனர்.
இந்த பயணக் குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே யொரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment