முன்னாள் இராணுவ சிப்பாய் பெண் சட்டத்தரணி ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பில் இராணுவ சிப்பாய் நேற்று வெள்ளிக்கிமை (23) இரவு கைதுச் செய்யப்பட்டதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுச் செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Be First to Comment