Press "Enter" to skip to content

காது கேளாதவர்களுக்கான தேசிய கவுன்சில் நாளை யாழ்ப்பாணத்தில்!

காது கேளாதவர்களுக்கான தேசிய கவுன்சில் மற்றும் மலிவு விலையில் கேட்கும் கருவிகளின் சோதனை, விற்பனை என்பன யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கவுன்சில் நாளைய தினம், யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், தேவையுடையவர்கள் கலந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *