Press "Enter" to skip to content

தமிழர் பகுதியில் இளம் குடும்ப பெண்ணின் மோசமான செயல்! வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற கணவர்

முல்லைத்தீவைச் சொந்த இடமாகக் கொண்ட வவுனியாவில் வசிக்கும் 27 வயதான இளம் குடும்பப் பெண்ணின் தவறான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியை கண்டு அவரின் கணவன் கட்டாரில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தமிழர் பகுதியில் இளம் குடும்ப பெண்ணின் மோசமான செயல்! வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற கணவர் | Mullaitivu Family Woman Bad Behavior Husband Qatar

குறித்த பெண் தன்னிலும் விட வயது குறைந்த 21 வயதான வவுனியா மற்றும் மன்னாரைச் சொந்த இடமாகக் கொண்ட நபர்களுடன் தவறாக நடந்துகொள்ளும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, கணவர் கட்டாரில் இருந்து பெண்ணுக்கு தொடர்ச்சியாக பணம் அனுப்பிக் கொண்டிருந்துள்ளான்.

ஆனால் குறித்த பெண்ணின் தவறான நடவடிக்கைகள் தொடர்பில் கணவனின் தாயார் இது தொடர்பாக அவருக்கு பல தடவைகள் எச்சரிக்கை விடுத்ததுடன் தனது மகனிடம் அவளின் நடவடிக்கைகள் தொடர்பாக கூறவில்லை எனத் தெரியவருகின்றது.

தமிழர் பகுதியில் இளம் குடும்ப பெண்ணின் மோசமான செயல்! வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற கணவர் | Mullaitivu Family Woman Bad Behavior Husband Qatar

 

இந்நிலையில் குறித்த பெண் தனது மாமியாரையும் தனது 4 வயது குழந்தையையும் விட்டுவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மாயமாகியுள்ளார்.

பின்னர் கணவனுக்கு அழைப்பை எடுத்த குறித்த பெண், தான் தவறான நடத்தை உடையவள் என தன்னை உனது அம்மா பலரிடம் கூறி வருவதாலும் தனது தம்பி போல இருக்கும் நபர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும் உனது அம்மா கூறி வருவதால் தனக்கு உன்னுடன் வாழப் பிடிக்கவில்லை என கணவனுக்கு கூறி தான் அனாதை மடத்தில் போய் தங்கவுள்ளதாகவும் தெரிவித்து விட்டு உனக்குப் பிறந்த தனது குழந்தையையும் உனது அம்மாவுடன் விட்டுவிட்டு செல்வதாக கட்டாரில் உள்ள கணவனுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தமிழர் பகுதியில் இளம் குடும்ப பெண்ணின் மோசமான செயல்! வெளிநாட்டில் தற்கொலைக்கு முயன்ற கணவர் | Mullaitivu Family Woman Bad Behavior Husband Qatar

இதனையடுத்து, கட்டாரில் இருந்து கணவன் துடிதுடித்து தனது தாயாருடன் தொடர் கொண்டு ஏசிய பின்னர் அந்த பெண்ணை பலரையும் வைத்து தேடி வந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த பெண்ணின் தவறான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதனை அறிந்த பின்னரே கட்டாரில் உள்ள கணவன் தற்கொலைக்கு முயன்றதாக தாயாருக்கு அங்கிருப்பவர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான துர்நடத்தை கொண்ட பெண்களால் அப்பாவி ஆண்களும் அவர்களது குழந்தைகளும் நடுத்தெருவில் விடப்படும் நிலை தொடர்ந்து உருவாகி வருகின்றது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *