Press "Enter" to skip to content

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் முத்தமிழ் விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது

அரச காணியாக இருந்த நிலப்பரப்பினை தமது பிரதேச இளையோரை ஆரோக்கியமானவர்களாக உருவாக்க ஓர் விளையாட்டு மைதானத்தை அமைத்து தருமாறு கொட்டடி பிரதேச மக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கடந்த 2004 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அமைச்சரின் முயற்சியின் பயனாக பல மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட முத்தமிழ் விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது.

இவ் மைதானத்தை உருவாக்க அயராது முன்னின்று உழைத்த அனைவருக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்த அமைச்சர் நினைவு பரிசில்களையும் வழங்கி. கெளரவித்ததோடு முத்தமிழ் சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்தும் “Devananda pramier league தேவானந்தா பிறிமியர் லீக்” இருபது இருபது கிறிக்கெட் போட்டியில் விளையாடும் ஐந்து கழகங்களுக்கு கட்சி நிதியில் இருந்து மூன்று இலட்சம் நிதியை வழங்கினார் .
..

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *