யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்சமயம் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுப்படும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் கடற்றொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரன திரு.கே.தயானந்தா முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் கணகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டார்.
Be First to Comment