மிக நீண்ட இடைவெளியின் பின் யாழ் வாசகர்களின் மனங்களை வென்ற “#தினமுரசு” பத்திரிக்கை இன்று ( 16) மீண்டும் இலத்திரனியல் பத்திரிக்கையாக வெளியாகியுள்ளது.10 பக்கங்களை கொண்ட இந்த பத்திரிக்கை பல அம்ச விடயங்களை உள்ளடக்கி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தினமுரசு பத்திரிக்கை ஸ்தாபகர் ஆசிரியர் அற்புதன் அவர்களின் 60 வது ஐனன தினமான இன்று மீண்டும் தினமுரசு ஈ பத்திரிகை கால்பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment