ஆசிய கிண்ண இறுதிப் போட்டி பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையில், மழையால் காலதாமதமாகியுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு ஆர் பிரேமதாச மைதானம் விரிப்புக்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment