திலீபனின் ஊர்தி பவனி இன்று அதிகாலை வவுனியாவை சென்றடைந்தது.
தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவிலில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமானது.

Published in Uncategorized
Be First to Comment