Press "Enter" to skip to content

இலங்கை வரவுள்ளார் பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன்!

கொழும்பு துறைமுக நகரம், டுபாய், அபுதாபி நாடுகளின் முதலீட்டாளர்களுக்காக உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வில் விசேட அதிதியாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கலந்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு துறைமுக நகரத்தின் பெயரை கொழும்பு நிதி நகரம் என மாற்றியமைப்பதற்கும் ஆலோசிக்கப்படுவதாக, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *