Press "Enter" to skip to content

நயினாதீவில் 4 பிள்ளைகளின் தந்தை ஜெனிஸ்குமார் தற்கொலை!!

நயினாதீவில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து இன்று(ஒக்ரோபர் 2) உயிரை மாய்த்துள்ளார்.உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும் நயினாதீவு 07 ஆம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட மகேந்திரன் ஜெனிஸ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *