Press "Enter" to skip to content

மட்டக்களப்பு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வயோதிபர் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 83 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றையதினம் (04.10.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து இது குறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வயோதிபர் கைது | Elderly Man Who Sexually Assaulted Girl Arrested

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *