காசா பல்கலைகழகம் ஹமாஸ் பொறியியலாளர்களிற்கு பயிற்சி வழங்கும் முக்கிய நிலையமாக காணப்பட்டதால் அதனை குண்டுவீசி அழித்துள்ளதாக இஸ்ரேலிய விமானப்படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல்
அதுமட்டுமல்லாது காசா பல்கலைகழகத்தில் ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் இஸ்ரேலும் ஹமாஸுக்கும் இடையினால போர் உக்கிரமடைந்த நிலையில் 1000 இற்கும் மேற்பாட்டோர் கொலப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment