ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் அமெரிக்கர்கள் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டணி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக டெல் அவிவ் நகருக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
ஹமாஸ் போராளிகளால் பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் அமெரிக்கர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
Be First to Comment