யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் நேற்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணைகளைத் தொடர்ந்து சடலம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.
இதனிடையே சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Be First to Comment