Press "Enter" to skip to content

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திரமோடி

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகிறது.

முன்னதாக இரண்டு முறை இந்த ஆரம்ப நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு

 

இந்தநிலையில், இன்று காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பித்து வைத்த நரேந்திரமோடி | Kangesanthurai Nagapattinam Ship Service Price

 

அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொளிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆரம்பித்து வைக்கிறார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *