லயன்ஸ் கிளப் யப்னா நியூ வேல்ட் அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மாபெரும் இரத்ததான முகாம் ஆரியகுள சந்தியில் உள்ள முற்போக்கு வாலிபர் கழகத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது
தலைவர் பிறேம்காந் தலைமையில் இடம்பெறும் இரத்ததான முகாமில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குருதி கொடை வழங்கி வருகின்றார்கள்
அண்மைய நாட்களில் யாழ் போதனா வைத்தியசாலையில் சில வகையான குருதி பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் இரத்ததான முகாம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment