பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
Be First to Comment