யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஜனாதிபதி மாளிகையை, இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நேற்று இந்த கைச்சாத்து நிகழ்வு இடம்பெற்றது.
Be First to Comment