Governance Diagnostic Report’ அறிக்கையை உரிய நேரத்தில் வௌியிடும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது.
மேலும், கடன் நிவாரணத்திற்காக சீனாவின் Exim வங்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான தற்காலிக ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டு ஆய்வு செய்யும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
Be First to Comment