மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் உணவகங்களில் உணவு விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெதுப்பக உணவுப் பெருட்களின் விலை தொடர்பில் எமது செய்தி பிரிவு வினவிய போது, அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டி சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், தமது தொழிற்சங்க உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
Be First to Comment