Press "Enter" to skip to content

காசா மோதல் – யுக்ரைன் யுத்தம், இலங்கையின் பொருளாதாரம் பின்னடைவு

காசாவில் இடம்பெறும் மோதலும், யுக்ரைன் யுத்தமும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பின்னடைவுகளாகும் என பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை எதிர்கொண்ட மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சித்து வரும் நிலையில் குறித்த இரண்டு யுத்தங்களும் அதில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளன.

கடந்த 10ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலும் ஒரு வருடத்துக்கு மேலாக நீடிக்கும் ரஷ்ய – யுக்ரைன் போரும் உலக பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளதாக பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *