Press "Enter" to skip to content

அனுலா ஜயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது

ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான  இலங்கை தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *