Press "Enter" to skip to content

கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் ஐப்பசி மாதத்திற்கான முதலாவது கூட்டம், கிளி.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் அவர்களின் பங்கேற்புடன் ஆரம்பம் –

இந்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஏற்கனவே மாவட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படுகிறது .

மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களகங்களின் அதிகாரிகள், சமூகப் பிரதிநிதிகள் என் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *