பருவ கால அட்டவணையின்படி விவசாயம் செய்யாத எந்தவொரு விவசாயிக்கும் இழப்பீடு
வழங்கப்படமாட்டாது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பெரும் போகத்திற்காக தயாரிக்கப்பட்ட அட்டவணைகளுக்கு அமைய விவசாயம் மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றாமையால் இம்மாத போகத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Be First to Comment