உத்தேச மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட உத்தேச மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்த பிறகு, அது வர்த்தமானியாக வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்
Be First to Comment