Press "Enter" to skip to content

யாழில் வீதியைவிட்டு விலகி பேருந்து விபத்து

யாழ்ப்பாணம் கொடிகாமம் பருத்தித்துறை பயணிகள் பேருந்து   விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று காலையில்  விபத்துக்குள்ளானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாழில் வீதியைவிட்டு விலகி பேருந்து விபத்து; பயணிகள் நிலை என்ன? | Passenger Bus Derailed In Jaffna

கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை   பேருந்து  விபத்தில் சிக்கியதாக  தெரிவிக்கப்படுகின்றது

விபத்தில்   பயணிகள் சிலருக்கு காயமேற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *