Press "Enter" to skip to content

ரயில் சேவையில் தாமதம்

ரம்புக்கனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதமானது வெயங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது.

இதனால் பிரதான பாதை ஊடான புகையிர சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *