Press "Enter" to skip to content

வீட்டுக்கு சென்று திடீர் சோதனை – யாழில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய இளம்பெண்

வீட்டுக்கு சென்று திடீர் சோதனை – யாழில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய இளம்பெண்..! samugammedia

Chithra / Nov 1st 2023, 4:54 pm

image

Advertisement

 

யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டுக்கு சென்று சோதனை நடாத்திய போது 5 லீட்டர் கசிப்பை பொலிஸார் மீட்டனர்.

அதனை அடுத்து கசிப்பை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டில் இருந்த 27 வயதான பெண்ணை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *