Press "Enter" to skip to content

இந்திய நிதியமைச்சரை சந்தித்த ஜனாதிபதி!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் , இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இருதரப்பு கலந்துரையாடலுக்கான இந்திய தூதுக்குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *