வட்டுக்கோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தங்கேணிபகுதியில்உள்ள வீடொன்றில் 6 பவுண் நகை மற்றும் 30,000 ரூபா பணம் என்பன திருடப்பட்டுள்ளது,
சித்தங்கேணியில் உள்ள வீடொன்றில் வயதான இருவர் இருந்த வீட்டில் அதிகாலை 02மணிக்கு வீட்டிற்குள் புகைக்கூட்டிணூடாக உள்நுளைந்த இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்,
குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Be First to Comment