Press "Enter" to skip to content

ஆப்கானில் குண்டுவெடிப்பு – 7 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நேற்று மாலை குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

டேஷ்-இ பர்ஷி பகுதியில் 27 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது.

குறித்த குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *