யாழ்ப்பாணத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. காங்கேசந்துறை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் காரைநகர் சாம்பலோடை சிவகாமி அம்மன் ஆலய வீதியில் உள்ள பற்றைக்காட்டில் இருந்து 101 கிலோ 750 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!!
More from UncategorizedMore posts in Uncategorized »
- கொடிய பயங்கரவாதி பிரபாகரனின் பிறந்தநாளை அனுஸ்டிக்க இடமளிக்க முடியாது..! எதிர்காலத்தில் கைதுகள் தொடரும்! – பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
- பருத்தித்துறை நீதிமன்றில்: நீதிமன்ற கடமைகளுக்கு இடையூறு செய்த பொலிஸ் அதிகாரிக்கு பிணை!
- தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு…தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு…
- உழவு இயந்திர கலப்பையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!
- உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை
Be First to Comment