முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினத்தை யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் சிலர் கொண்டாடிய காணொளியினை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பகிர்ந்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினம் நேற்று முன்தினம் (18) கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.
Be First to Comment