விரைவாக முன்னேற்றம் காணும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை !
உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.இதன்படி, 2023 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை வலுவான சுற்றுலா புள்ளிவிவரங்களை பதிவு செய்துள்ளது,
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment