Press "Enter" to skip to content

யாழ்ப்பாணம் – காரைநகர் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து இராணுவ ட்ரக் வாகனத்துடன் மோதி விபத்து – 6 பேர் காயம்!

துணுக்காயிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து இராணுவ ட்ரக் வாகனத்துடன் மோதி விபத்துக்குள் ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் ஏ9 வீதியில் கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *