Press "Enter" to skip to content

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்?

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன.

எனினும், 92 ஒக்ரைன் ரக பெற்றோல், ஓட்டோ டீசலின் விலைகள் குறைக்கப்படவில்லை.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பின்படி, 95 ஒக்ரைன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 9 ரூபாயால் குறைக்கப்பட்டு 447 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாயால் குறைக்கப்பட்டு 458 ரூபாயாகவும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாயால் குறைக்கப்பட்டு 257 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.C

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *