Press "Enter" to skip to content

பாடசாலை உபகரணங்களை VAT வரியிலிருந்து நீக்க உத்தரவு

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) நீக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *