Press "Enter" to skip to content

இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாவாக அதிகரிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர் ஒன்றின் விலை 220 ரூபாவாக அதிகரித்துள்ளது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இளநீர் ஒன்றின் விலை 100 ரூபா முதல் 140 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சில இடங்களில் இளநீர் 250 ரூபாவுக்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *