Press "Enter" to skip to content

ஐஸ், போதை மாத்திரையுடன் இருவர் கைது

பசறை பிரதேசத்தில் நீண்டகாலமாக சட்டவிரோத மாத்திரை மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை கடத்திய இரண்டு இளைஞர்களை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

150 மில்லிகிராம் மாத்திரைகள், 410 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளையும் வைத்திருந்த ஹோப்டன் மற்றும் பசறையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களையும் கைதுசெய்து மேலதிக விசாரணைகளுக்காக பசறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *