Press "Enter" to skip to content

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசி பொதிகளை பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் !

சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பருத்தித்துறை பிரதேச பயனாளர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா..

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் சீனா அரசாங்கத்திடம் இருந்து வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *