தான் டீல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினாலும், ஏற்கனவே நாமல் ராஜபக்ஷ, ஹிரு அலைவரிசையுடன் என்ன டீல் செய்துள்ளார் என்பதை சஜித் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல சவால் விடுத்தார்
இரத்தினபுரி நகரில் தற்போது இடம்பெற்று வரும் ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு சவால் விடுத்தார்.
Be First to Comment