தனது அரிசி உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பில் வருகைதந்து பார்வையிடுமாறு நிவ் ரத்ன அரிசி ஆலை உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால வர்த்தக அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.
பாரிய அரிசி உற்பத்தியாளர்கள் கையிருப்புகளை மறைத்து வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே லங்கேஸ்வர மித்ரபால மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Be First to Comment