காங்கேசன்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை, எதிர்பாராத விதமாக துப்பாக்கி இயங்கியதால் என கடற்படை இன்று (29) உறுதிப்படுத்தியது.…