அநுராதபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன்னர் அநுராதபுரம் பொலிஸாரால் யாழ் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு…